ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத மரண மாஸ் கூட்டணி …

அஜித் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் சிவகார்த்திகேயன் !! ரசிகர்கள் கொண்டாட்டம் விஜய்யை முந்த திட்டமா..!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக உள்ளவர் அஜித் மற்றும் விஜய் இவர்களுக்கும் எப்போதுமெ தொழில் போட்டி உண்டு ஆனால் இருவருமே நல்ல நண்பர்களாகதான் உள்ளனர்.. அஜித்தின் வலிமை படம் அண்மையில் வெளியாகி பெரியளவில் வசூல் சாதனை படைத்தது. மேலும் ரஜினி விஜய் படங்களின் சாதனையை கூட முறியடித்து சில நாட்களிலேயே 200 கோடி ரூபாய் வசூல் செய்தது ரசிகர்களுக்கு முள் வேலி அமைத்த திரையரங்கம் ஸ்க்ரீன் முன்னால் ஆடுவதை தவிர்க்க புது யுக்தி இந்நிலையில் அஜித்தின் அடுத்த இரண்டு படங்களை இயக்குனர் வினோத்தும், விக்னேஷ் சிவனும் இயக்கவுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.டின்னதான் விஜய்க்கு அஜித் போட்டி என்று கூறினாலும் பிசினஸ் மற்றும் சம்பளம் விஷயத்தில் அஜித் தொட முடியாத இடத்தில் இருக்கிறார் விஜய் இதனால் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கவுள்ள அஜித் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத மரண மாஸ் கூட்டணி அதில் அஜித் உடன் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இருவர் மார்கெட்டும் சேர்ந்தால் விஜய்யை நெருற்கி வடலாம் என எதிர்பாக்கபடுகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது ,,,

By vaithy