கண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகையா இது  கிளாமரான உடையில் கிறங்க செய்த நடிகை ///

அடக்க ஒடுக்கமா படத்தில் நடித்தா பொண்ணா இது..?? இப்படி இருந்தா லட்டு திண்ண யாருக்குதான் ஆச வராது…

தற்போது உள்ள தமிழ் சினிமாவில் பலருக்கு தெரிந்த ஒரு படத்தில் நடித்து இருந்தாலுமே கூட பல ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறாத நடிகையாக இருந்து வரும் பல நடிகைகளில் ஒருவர் தான், கண்ணாலட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகாஇவர் தமிழ் சினிமாவிற்கு முன்பே மலையாளத்தில் பிரபலமான மோட்டார் சைக்கிள் டைரிஸில் அறிமுகமானார் மேலும் இவரது அடுத்த படம் தமிழில் வாலிபராஜா என்ற படம் கூட முழுமையாக படபிடிப்புகள் எல்லாம் முடிந்தும் இன்னும் வெளியாகாமல் இருந்து வருகின்றது.

இந்த காரணத்தால் அந்த படத்தை இயக்கிய அதே அணியுடன் மீண்டும் இணைந்து இன்னொரு படமாகதான் கண்ண லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் நடித்து இருந்தார் நடிகை விசாகா . ஆர். கண்ணனின் ஓரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற படத்தில் , ஒரு முக்கிய வேடத்தில், ஒரு மு க்கிய பாத்திரத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார் இவர் பல வருடங்களாக சினிமாவில் இருந்து வந்தாலுமே கூட முன்னணி நடிகைகளை போல் வலம் வராமல் தான் இருந்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவிலேயே ஒரு சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது நடிப்பு இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்ததுள்ளது ;;;;

By vaithy