அடேங்கப்பா என்ன ஒரு அழகு !!

அடேங்கப்பா என்ன ஒரு அழகு !! ஹாட் போட்டோக்களை வெளியிட்ட நடிகை பூர்ணா !!

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் இவருக்கு சரியாக அமையவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது முழு அற்பணிப்போடு தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்படவில்லை.பின் சவரகத்தி படத்தில், நடித்த பிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் அவரே கூறியிருக்கிறார்.இவர் தெலுங்கில் சமிபத்திய வெளியான வில அடல்ட் படங்களில் நடித்திருப்பது குறிப்பிடதக்கது.

இவர் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கிய முதல் திரைப்படமான துரோகியில் கதநாயகியாக துரு துரு பெண்ணாக வந்து நடிப்பில் மிரட்டி இருப்பார். சவரக்கத்தி திரைப்படத்தில் இயக்குனர் ராமிற்கு ஜோடியாக கர்பினி பெண்ணாக நடித்திருப்பார்.இவர் சமுத்திரகனிக்கு ஜோடியாக காப்பான் படத்திலும் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக கை கொடுக்க வில்லை.தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.மேலும், இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.இப்போது அழகாக சிரித்தபடி நீல நிற புடவையில் ஹாட்டாக பல போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்கு ஆட வைத்து உள்ளார்.

By vaithy