அட்டைப்பக்கத்திற்கு பிரா மட்டும் அணிந்து போஸ் கொடுத்த ராஷ்மிகா —

அட்டைப்படத்திற்கு உல்லாடை அணிந்து போஸ் கொடுத்த ராஷ்மிகா — இதுக்கு டிரஸ்ஸே தேவையில்லையே …

தமிழ் மற்றும் தெலுங்கில் முக்கிய நடிகர்களின் படங்களுக்கு நாயகியாக நடிக்க தற்போது இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கும் முதல் சாய்ஸ் ராஷ்மிகா மந்தனா தான். குறிப்பாக இயக்குனர் வம்சி தளபதி விஜய்யை வைத்து எடுக்கும் படத்திற்கு ராஷ்மிகா தான் நாயகி என்று கூறப்படுகிறது.ஒருபக்கம் ராஷ்மிகாவை விமர்சிப்பவர்கள் இருந்தாலும் இவரை ரசிப்பவர்களும் அதிகபேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.”

கடைசியாக தமிழ். தெலுங்கு, ஹிந்தி என இவரின் புஷ்பா படம் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது.இரண்டு தாரத்தின் குடும்பத்துடன் அவுட்டிங் சென்ற சரத்குமார் [ மனுஷன் வாழறாருயா!!நடிப்பை போல கவர்ச்சியிலும் ராஷ்மிகா எந்த குறையும் வைப்பது கிடையாது. தற்போது அட்டைப்பட விளம்பரம் ஒன்றிற்கு பிரா போன்ற உடையில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் இவரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது ”’

By vaithy