அது அப்பட்டமா தெரியுது…! சல்லடை போன்ற மேலாடையில் சகலத்தையும் காட்டி அனலை கிளப்பிய நடிகை சம்யுக்தா…!

அது அப்பட்டமா தெரியுது…! சல்லடை போன்ற மேலாடையில் சகலத்தையும் காட்டி அனலை கிளப்பிய நடிகை சம்யுக்தா…!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் சம்யுக்தா. சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள். சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள். ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

பிக்பாஸில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது . நன்றாக விளையாடி வந்தவர் 56-ஆவது நாளில் வெளியேற்றப்பட்டார். திருமணம் முடிந்து குழந்தை இருந்தாலும் இன்னும் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அவ்வப்போது தனது தோழி பாவனா உடன் ஊர் சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்கள். அவ்வபோது சம்யுக்தா தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இப்போது இவர் நடித்து வரும் படத்தில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். மேலும் தற்போது டாப்ஸை கழட்டிய படி கிளாமராக புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் தட்டி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் என்று வர்ணித்து பாடுகிறார்கள்.

By admin