அனிகா சுரேந்தர் – குழம்பிப்போன ரசிகர்கள் …

நயன்தாராவை உரித்து வைத்திருக்கும் நடிகை அனிகா..!! குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள் … …

என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழுக்கு அறிமுகமாகி இப்பொழுது நாயகியாக உருவெடுத்திருப்பவர் தான் அனிகா சுரேந்தர். மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கும் அவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார். இப்பொழுது குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகியாக ப்ரோமோஷன் கிடைத்துள்ளது …

அப்படியே நயன்தாராவை உரித்து வைத்திருக்கும் அனிகா சுரேந்தர் – குழம்பிப்போன ரசிகர்கள்!!இவரை ஆரம்பத்தில் இருந்தே அனைவரும் குட்டி நயன் என்று தான் இவரை அழைத்து வந்தனர். அதற்கேற்றாற் போல இப்பொழுது அப்படியே நயன்தாராவை உரித்து வைத்தார் போல போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

By vaithy