அனிதா சம்பத்திடம் PROPOSE செய்த பாலாஜி!! ஆடிப்போன கன்டஸ்டன்ட்கள்!!

அனிதா சம்பத்திடம் PROPOSE செய்த பாலாஜி!! ஆடிப்போன கன்டஸ்டன்ட்கள்!!

விஜய் தொலைக்காட்சி என்றாலே மக்களுக்கு உடனே ஞாபகம் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி மீது மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஒரு நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இது ஏற்கனவே பங்கேற்ற பல மோசமான போட்டியாளர்களை மட்டுமே களமிறக்கியுள்ளது பிக்பாஸ் குழு இதனால் இங்கு பரபரப்புக்கும் சண்டைக்கும் பஞ்சமே இல்லை.இந்நிலையில் தற்பொழுது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் கவரப்பட்டு வருகிறது இதில் எந்நேரமும் அதிரடியான திருப்பங்கள் நடந்துகொண்டிருக்கிறது.

பல டாஸ்க்குகள் பிக்பாஸால் வழங்கப்படுகிறது இதையெல்லாம் வனிதா, பாலாஜி, ஜூலி, அனிதா சம்பத், போன்றவர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு எடுத்துக்கொண்டு இஷ்டத்துக்கு விளையாடுவதால் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது தற்பொழுது கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் பாலா அனிதா சம்பத்துடன் பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்திட அதில் அனிதா சம்பத்திடம் பாலா ப்ரபோஸ் செய்கிறார் அதற்கு அனிதா சம்பத் நான் உன் உயரத்தில் பாதி அளவு கூட இல்லை என்று கூறி நழுவ அதற்கு பாலாவும் பரவாயில்லை நான் முட்டி போட்டுக் கொள்கிறேன் என்று கூற இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதை பார்த்த மற்ற கன்டஸ்டன்டுகள் வாயை பிளந்தனர் இது உண்மையாக நடந்ததா இல்லை டாஸ்க்குக்காக பாலா இப்படி செய்தாரா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

By vaithy