அப்போ அடிக்கடி துபாய் ப றந்தது இதுக்குதானா ”’ ஷா க்காகும் ரசிகர்கள் ,,,

அம்மணி அடிக்கடி துபாய் போனது இதுக்குதானா ”’ ஷா க்காகும் ரசிகர்கள் ,,,துபாய் தொழிலதிபர்களுடன் ந டிகை நயன்தாரா ”?

வயது என்னமோ 40 யை நெருங்கினாலும் இன்னமும் முன்னணி ந டிகையாகவே இருந்து வருகிறார் ந டிகை நயன்தாரா. இவர் ஆரம்பத்தில் சுமாரான நடிகையாகாத்தான் இருந்தான் சிம்புவடன் காதலில் விழுந்து பின்னர் அந்த காதல் சில காரணங்களுக்காக முறிந்தது இதற்க்கு பின்பு தான் நயன்தாராவின் அார்கெட் கிடு கிடு என உயர்ந்தது.அதன்பின்பு நடன இயக்குனர் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா அவரது பெயரை பச்சை குத்தியதோடு நில்லாமல் தனி வீடு என்று எடுத்த இருவரும் வசித்து வந்தனர்.அந்த காதலும் முறிந்து போக தற்போது ஆறு வருட காதலன் விக்னேஷ் சிவனுடன் அடிக்கடி வெளிநாடு சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தற்போது படத்துக்கு சுமார் 6 கோடி சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். சினிமாவை மட்டுமே நம்பாமல் தற்போது வேறு ;; துறைகளிலும் கால் பதித்து வருகிறார் நயன்தாரா சென்னையில் மட்டுமே 3 பங்களாக்கள், 30 க்கும் மேற்பட்ட தேநீர் விடுதிகள் நயன்தாராவுக்கு இருப்பதாக தகவல் மேலும் வெளிநாடுகளிலும் வியாபாத்தில் கால் பதிக்க துபாய் தொழிலதிபர்களுடன் பேச்சவார்த்தை நடத்தி வருகிறராம் நயன்தாரா. இதற்காக அடிக்கடி துபாய் சென்றுகிறாராம் நயன்தாரா. நாம கூட விக்னேஷ் சிவன் கூட ரொ மா ன் ஸ் பண்ணதான் அடிக்கடி வெளிநாடு போறாருனு நெனெச்சுட்டு இருந்தோமே.

By vaithy