அம்மணி உடல் எடையை குறைத்தாலும் இப்படி கும்முனு இருக்காங்களே !!

அம்மணி உடல் எடையை குறைத்தாலும் இப்படி கும்முனு இருக்காங்களே !! கீர்த்தி சுரேஷின் தோல் உடை புகைப்படம்!!

விக்ரம் பிரபுவுடன் இயக்குனர் விஜயின் இயக்கத்தில் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் கீர்த்தி சுரேஷை ரசிகர்களிடம் கொண்டு சோ்த்தது.அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார்.அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் வளம் வந்தார். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது சூப்பர்ஸ்டாருடன் அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.மேலும், அண்மையில் இவர் நடிப்பில் வந்த ‘குட் லக் சகி படம்’ கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது சீரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் ‘போலே சங்கர், மலையாளத்தில் டொவினோ தாமஸின் ‘வாஷி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.ஆஅதபோல் சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் வெளியான காலாவதி பாட்டில் ரசிகர்களை கவர்ந்து விட்டார்மேலும் தற்போது மீன் தோல் போல் உடை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

By vaithy