அம்மாடி இதுக்கு எதுக்கு துணி போடனும் !!

அம்மாடி இதுக்கு எதுக்கு துணி போடனும் !! இளசுகளை கதறவிட்ட நடிகை ரகுல்பிரித்சிங் போட்டோ!!

தமிழில் கௌதம் நடிப்பில் என்னமோ ஏதோ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். இவரது நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். பின் சூர்யாவுடன் ‘என்.ஜி.கே.’ கார்த்தியுடன் ‘தேவ்’உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.இவர் தெலுங்கு கூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நுடிக்க இயக்குனர் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்திலும் நடித்திருந்தார்.பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.இவர், தமிழ், தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி திரைத்துறையில் பிசியாக நடித்து வருகிறார்.

இவரும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காட்டிக்கொண்டு, தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.என்ன தான் இவர் பல படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளங்கள் மீது இவருக்கு தனி காதல் உண்டு இதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது ஹாட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.என்னதான் பல ஹீரோக்கலுடன் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழில் விஜய் மற்றும் அஜித்துடன் நடிக்க மிகுந்த ஆசையாம் ஆனால் இன்று வரை அதற்கான வாய்ப்பு அமையவில்லை ஏற்கனவே விஜய் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தும் இருக்கிறாராம் இவர் இந்த நிலையில் முன்னழகை எடுப்பாக காட்டி இளசுகளை சூடேற்றும் புகைப்படத்தை வெளியிட்டு அது வைரலாகி வருகிறது.

By vaithy