இணையத்தில் அலப்பறை காட்டும் வீடியோ இதோ ,,,

இணையத்தில் அலப்பறை காட்டும் வீடியோ இதோ..!மீண்டும் கவர்ச்சியில் குதிக்கும் நடிகை யாஷிகா..,

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை என்றால் அது யாஷிகா ஆனந்த் தான் இவர் தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக அறிமுகமானார் இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படத்தில் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார் அதுமட்டும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கவலை வேண்டாம் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நமது நடிகை பெரும்பாலும் கிளாமரான வேடத்தில் மட்டுமே தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார் இதனால் அவரை கவர்ச்சி நடிகை என ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த கவலை வேண்டாம் என்ற திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் இவரை கவர்ச்சி நடிகை என முத்திரை இட முன் வந்த திரைப்படம்தான் இருட்டு-அறையில்-

முரட்டு-குத்து என்ற திரைப்படத்தின் மூலமாக இவருடைய மவுசு முற்றிலுமாக மாறுபட்டது.இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த நடிகை யாஷிகா தனது தோழியுடன் காரில் சென்று கொண்டிருந்தார் அப்போது சுளேரிகாடு என்ற பகுதியில் விபத்து ஏற்பட்டது மட்டுமில்லாமல் படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதுஇதனை தொடர்ந்து அவருடன் காரில் வந்த அவருடைய தோழி வள்ளி செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். மேலும் நடிகை யாஷிகா படுகாயம் அடைந்தது மட்டுமில்லாமல் பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இதனை தொடர்ந்து நடிகை யாஷிகா பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நமது நடிகை மீண்டும் சினிமாவில் கலக்க வேண்டும் என்ற காரணத்தினால் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஆனது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது

By vaithy