இணையத்தில் லீக்கான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள் ,,,

இணையத்தில் லீக்கான ஷாலு ஷம்முவின் புகைப்படத்தால் ஜொள்ளு விட்ட ரசிகர்கள் ,,, என்னம்மா இத பார்தாலே போதும் போல…!!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகம் ஆனவர்தான் நடிகை ஷாலு ஷம்மு.அந்த வகையில் இவர் இந்த திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து இருப்பார் இவ்வாறு இவர்கள் என்ற திரைப்படத்தில் செய்யும் காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் என்றும் மறவாத கட்சியாக அமைந்துவிட்டது.இதனை தொடர்ந்து எப்படியாவது கதாநாயகியாக காட்சி அளிக்க வேண்டும் என்ற காரணத்தினால் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் நடிகை ஷாலு ஷம்மு.

ஆனால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்த ஒரே காரணத்தினால் இவருக்கு தேடி வரும் வாய்ப்புகள் அனைத்தும் கவர்ச்சி கதாபாத்திரம் உள்ள வாய்ப்புகள் ஆகவே அமைந்துவிட்டது அந்தவகையில் இரண்டாம் குத்து திரைப்படத்தில் கூட இவருக்கு ஏற்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்ததுஇந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு எது எப்படியோ நமக்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் என நடிகை யாஷிகா போல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியில் இறங்கி விளையாட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் இதுவரை மாடல் கோடையில் அதிகம் புகைப்பட வெளியிடாத ஷாலு சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.ஏனெனில் அவர் வெளியிட்ட புகைப்படம் அந்த அளவிற்கு படு மோசமாக இருப்பது மட்டுமில்லாமல் செம மாடர்ன் லுக்கில் இருக்கிறது…

By vaithy