இணையத்தை திணறடிக்கும் ஷிவானி நாராயணன்..!

இணையத்தை அறைகுறையாக திணறடிக்கும் ஷிவானி நாராயணன்,,,!எப்ப்பா எவ்ளோ பெரிய தொ-டை,,,!

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் என்ற தொடர்களில் நடித்து ஒரு சில ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றவர்தான் நடிகை ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் ஜீ திரை தொலைக் காட்சியிலும் கூட இரட்டை ரோஜா என்ற தொடரில் நடித்து அதிக அளவில் ரசிகர்களை தன்பக்கம் விழ வைத்தார்…மேலும் விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4யில் போட்டியாளராக கலந்து கொண்டு உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார் நமது நடிகை ஷிவானி நாராயணன்.அதேபோல பிக் பாஸ் முடிந்த பிறகும் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதிக அளவில் ரசிகர்களை வசியம் செய்து உள்ளார் நடிகை ஷிவானி நாராயணன்.

இத்திரைப்படம் மட்டுமல்லாமல் பம்பர் என்ற திரைப்படத்தில் நடிகர் வெற்றி அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இன்னும் பல திரைப்படங்கள் கமிட்டாகி மிகவும் பிஸியாக உள்ளார் நடிகை சிவானி நாராயணன்.என்னதான் திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ஜொல்லு விட்டு பார்க்க ஒரு தனி கூட்டம் அலைமோதுகிறது என்றுதான் கூறவேண்டும்.அந்த வகையில் தற்பொழுது ஷார்ட் ஸ்காட் அணிந்துகொண்டு மிகவும் கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த பல ரசிகர்கள் “டேய் என்னடா இது மைதா மாவு போல இருக்கு ” என்று பல விதங்களில் கமெண்ட்ஸ் மற்றும் லைக்குகளை தெறிக்க விட்டு வருகிறார்கள்.இணையத்தை திணறடிக்கும் ஷிவானி நாராயணன்…!எம்மாம் பெரிய லெக் பீசு ‘..!

By vaithy