இந்த கோலத்தில் நிச்சல் குளத்திற்கு வெளியே வரலாமா..!!

இந்த கோலத்தில் நிச்சல் குளத்திற்கு வெளியே வரலாமா..!! ரசிகர்களை ஏங்க வைத்து சூடேற்றிய யாஷிகா…

இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பேமஸ் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் ஜாம்பி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்தார்.பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.அதை .. தொடர்ந்து இவருக்கு கடமையை செய், ராஜா பீமா போன்ற படங்களில் கமிட் ஆனார். அதை தொடர்ந்து மோசமான விபத்து ஒன்று இவருக்கு நேர்ந்தது.உயிர்க்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், தற்போது தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டுள்ளார்.

மேலும் சினிமாவிலும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உறுவாகியுள்ள படத்தில் அவருக்கு ிாடியாக நடித்துள்ளார் விரைவில் அந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.இதனால் விட்ட பட வாய்ப்புகளை மேலும் பிடிக்க அதிகமாக போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.நீச்சல் குளத்தில் படு மோசமான உடையில் போட்டோஷூட் செய்த யாஷிகா., ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

By vaithy