இந்த சிறுவயது போட்டோவில் இருப்பது இந்த பிரபல நடிகையா ??

இந்த சிறுவயது போட்டோவில் இருப்பது இந்த பிரபல நடிகையா ??ஆச்சர்யத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!!

தமிழ் சினிமா வரலாற்றில் பல நடிகைகள் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார்கள் ஆனால் இந்த நடிகையோ குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான திரைப்படம் ஒரு ஆங்கிலத் திரைப்படம் ஆகும் அதன் பின்னர் இவர் கன்னடம் திரைப்படத்துறை மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார் தமிழில் 180 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதற்குப் பிறகு முன்னணி நட்சத்திரங்களான விக்ரம் விஜய்யுடன் நடித்து விட்டார் விஜயுடன் இவர் நடித்த மெர்சல் திரைப்படம் மற்ற இரு கதாநாயகிகளை விட இவரின் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்ததாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இவர் தமிழ் கன்னடம் மட்டுமின்றி ஹிந்தி தெலுங்கு மலையாளம் ஆகிய அனைத்து மொழிகளிலும் சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார் மளமளவென பல படங்களில் நடிக்காமல் இவருக்கென ஒத்துப்போகும் மற்றும் ரசிகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று குறிவைத்து ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார் இவர் துல்கர் சல்மானுடன் நடித்த ஓகே கண்மணி திரைப்படம் இளசுகளுக்கு மிகவும் பிடித்துப் போன திரைப்படமாகும் இவர் சிறுவயதில் இருந்த போட்டோ வை தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன இவர் தென்னிந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் இவரின் இவ்வாறான செய்திகள் வெளியாகி இவருக்கு மேலும் புகழை தேடித் தந்துள்ளது.அவர் வேறு யாரும் இல்லை கீழே உள்ள படத்தில் இருக்கும் நித்தியா மேனன் தான் .

By vaithy