இப்படி ஒரு ஆசை  உண்மையை ஓபனாக பேசிய டிடி ,,,

இந்த பிரபலத்தின் மீது தொகுப்பாளினி DD-க்கு இப்படி ஒரு ஆசையா !! நடந்தா ரெண்டு பேருக்குமே நல்லது தான் !!

பல பேருடன் dd தொடர்பில் உள்ளார் என பல்வேறு செய்திகள் வந்தாலும் இன்று வரை dd அதை பெரிதாக நினைப்பதில்லை.பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இவரை அனைவரும் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று அழைப்பார்கள் அந்த வகையில் இவர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்,இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்றால் அங்கு கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது ஏனெனில் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மிகவும் ஜாலியாக இருப்பது மட்டுமில்லாமல் காமெடியாகவும் இருந்து வருகிறது.இதன்காரணமாகவே தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.2 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேலாக பின் தொடர்ந்து வருகிறார்கள் நிலையில் தொகுப்பாளினி உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவையில் இவர் இதற்கு முன்பாகவே காபி வித் டிடி என்ற நிகழ்சிக்கு உதயநிதி ஸ்டாலினை பேட்டி எடுத்துள்ளார் அந்த வகையில் அப்போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவை வெளியிட்டு மீண்டும் உங்களை இன்டர்வியூ எடுக்க ஆசையாக இருக்கிறது என சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்,அதுமட்டுமில்லாமல் தற்போது நமது உதயநிதி ஸ்டாலின் சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த அரசியல்வாதியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் தன்னுடைய திறனை மக்களுக்கு சேவை செய்யும் வகையில் பயன்படுத்தி வரும் அவருடன் ஒரு முறையாவது நேர்காணல் பேட்டியில் பங்கேற்க வேண்டுமென ஏங்கிவரும் திவ்யதர்ஷினி ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

By vaithy