இன்று மதுரையில் நடைபெற்ற திருமணத்தில் மணமகள் வீட்டார் வழங்கிய சீர்வரிசை இது…👇👇👇

இன்று மதுரையில் நடைபெற்ற திருமணத்தில் மணமகள் வீட்டார் வழங்கிய சீர்வரிசை இது…👇👇👇

அடேங்கப்பா மாப்பிள்ளைக்கு எங்கேயோ ஒரு இடத்தில் மச்சம் இருக்கு வாழ்க வளமுடன்.

பெண்ணைப் பெற்றவர்களுக்கு தனது மகளின் மீது அவ்வளவு அன்பு பாசம் இருப்பதை இந்த சீர்வரிசை காட்டுகிறது வாழ்க மணமக்கள் வாழிய பல்லாண்டு

வறுமையில வாடும் மக்கள் வாடிகிட்டே தான் இருக்குறாங்க இவங்க அநியாயமாக ஆடுறாங்க. ஏழை மக்களுக்கு ஒருவேளை சோறு போடுங்க மனசார வாழ்த்துவாங்க.

ஒன்னு அப்பன் பணக்காரனா இருக்கணும்
இல்லனா மாப்ள பணக்கார மாப்பிள்ளையா இருக்கணும்
எது இருந்தாலும்
இது ரொம்ப ஓவர் தான், நீங்கள் சொல்லுங்கள் இது சரி ஆஹ என்று…. 🤔🤔🤔

முழு வீடியோ கீழே உள்ளது.