“இப்படிப்பட்ட மனிதர்களால் தான் மனிதம் இன்னும் மரிக்காமல் உயிர் வாழ்கிறது..மனதை தொடும் நிகழ்வு.. !

“இப்படிப்பட்ட மனிதர்களால் தான் மனிதம் இன்னும் மரிக்காமல் உயிர் வாழ்கிறது..மனதை தொடும் நிகழ்வு.. !

நேற்று உடுமலை வேளாண்மை துறை அலுவலகத்தில் கண்ட காட்சி மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இப்படிப்பட்ட மனிதர்களால் தான் மனிதம் இன்னும் மரிக்காமல் உயிர் வாழ்கிறது. முகம் அறியா நபரின் பசியை போக்க உதவிடும் சகோதரர்/சகோதரியை வாழ்த்துவோம் பாராட்டுவோம். இது இவர்களைப் போல உள்ளவர்களை பாராட்டவும், உருவாக்கவும் வழிவகுக்கும். நன்றி! வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு.🤝🤝🤝🙏🙏 சரி என்றால் பகிர்வோம். சகோதரர் அவர்களுக்கு உங்கள் அனுமதி இன்றி இவற்றை பகிர்வதற்கு மன்னிக்கவும். நீங்கள் செய்யும் நல்லதை பார்த்து இளம்தலைமுறையும் இதனால் பாடம் கற்றுக் கொள்ளவும், பின்பற்றவும் வழிவகை செய்யும் என்பதால் மட்டுமே இதை பகிர்கிறேன். இது விளம்பரம் அல்ல நீங்கள் செய்யும் செயல் சரி என நினைக்கும் அனைவரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும் மட்டுமே. “யாரே ஒருவர் பசியோடு இருக்கும் போது அவர் பசியை தன்னால் முடிந்த அளவு போக்க வேண்டும் என்ற மனசு வருது பாருங்க. அந்த மனசு தான் சார் கடவுள். ” கடவுள் இன்னும் கஷ்டப்படும் மக்களுக்கு உங்களைப் போன்றோர் மூலம் உதவி செய்து கொண்டுதான் இருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி. நன்றி! நன்றி! நன்றி!

முகம் அறியா நபரின் பசியை போக்க உதவிடும் சகோதரர்/சகோதரியை வாழ்த்துவோம் பாராட்டுவோம். இது இவர்களைப் போல உள்ளவர்களை பாராட்டவும், உருவாக்கவும் வழிவகுக்கும். நன்றி!

வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு.🤝🤝🤝🙏🙏 சரி என்றால் பகிர்வோம்.

#சமூகநலன்கருதிபகிர்வு 😎