மாளவிகா  ஜூம் செய்து ரசிக்கும் இளவட்டங்கள் ”’

இப்படி போஸ் கொடுத்தால் ZOOM செய்து தான் பார்போம்..!!41 வயசு மாளவிகா போட்டோ பார்த்து சொக்கிய ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் “உன்னை தேடி” என்ற திரைப்படம் மூலம் அ றிமுகமானவர் நடிகை மாளவிகா. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெ ளியான வெற்றிக்கொடி க ட்டு, சந்திரமுகி போ ன்ற படங்கள் வெற்றி பெற்றது. இவர் நடனமாடிய “வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்” பாடல் இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.இந்நிலையில் இவர் ஆறுபடை படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போ ட்டு திருமண வாழ்க்கையில் பிஸியாகிவி ட்டார். அதன்பிறகு அவர் படங்களில் தலைகா ட்டுவதில்லை.

நடிகை ரீமா சென் இவருடைய நெ ருங்கிய தோழி ஆவார்.அவ்வவ்போது, புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் வெ ளியிடுவார். மாளவிகா மற்றும் ரீமா சென் ஆகிய இருவரும் சினிமா மக்கள் காணாமல் போ ய்வி ட்டனர். இப்போது, குடும்பம் குழந்தைகள் என செ ட்டிலாகி மகிழ்ச்சியான வாழ்ந்து வரும் மாளவிகா யோகா செய்வதில் ஈ டுபாடு கொண்டவர்.அந்த வகையில், யோகா செய்யும் போது அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ ளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் 41 வயதிலும் இப்படி ஃபி ட்டாக இருக்கிறாரே என வாயை பி ளந்து வருகிறார்கள்.. அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது …

By vaithy