இவ்வளவு டிப்ஸா சமையல் சோடா உப்புல-பேக்கிங் சோடா இருந்தா இப்படி செஞ்சு பாருங்க !!

இவ்வளவு டிப்ஸா சமையல் சோடா உப்புல-பேக்கிங் சோடா இருந்தா இப்படி செஞ்சு பாருங்க !!

இந்த சமையல் சோடா உணவுகளில் பெரும்பாலும் மாவு சார்ந்த உணவுகளில் சேர்க்கப்படுவது வழக்கம். அவை மற்ற பொருட்களை காட்டிலும் மிகக்குறைந்த அளவே பயன்படுத்தப்படுகிறது ஆனால் அதன் தேவை அதிகமாக இருக்கிறது. இந்த குக்கிங் சோடாவை சமைப்பதற்கு, பாத்ரூம் க்ளீன் செய்வதற்கு மற்றும் துணிகளை சுத்தம் செய்வதற்கு போன்ற பல்வேறு வேலைகளுக்கு பயன்படுத்தலாம்.

முழு வீடியோ கீழே உள்ளது.

By admin