ஆனா எல்லா படத்துலயும் மு த லி ர வு சீ ன் வச்சுருறாங்க – புலம்பும் ந டிகை கமாலினி முகர்ஜி ///

என்னை முதலிரவு காட்சியில் நடிக்க வைத்து ரசிக்கிறார்கள்…! நடிகை கமாலினி முக்கர்ஜி ஓபன் டாக்..!!

பெரும்பாலும் சினிமா துறையில் ஒருவர் ஒரு கேரக்டருக்கு சூட் ஆகிவிட்டால் என்னதான் அவருக்கு பல திறமைகள் இருந்தாலும் மீண்டும் மீண்டும் அதெ பாணியில் தான் பயன் படுத்துவார்கள்.ந டிகை கமாலினி முகர்ஜி இவரை கமல் நடித்து வெளியான வே ட் டை யா டு விளையாடு திரைப்படத்தில் பாத்திருக்கலாம். இந்த படத்தில் ஒரு சில காட்சிகளிலுமே வந்து சென்ற இவர் ஜோதிகாவை விட இளம் ரசிகர்களை க வ ர் ந் து விட்டார் என கூறலாம் அந்தளவுக்கு இருந்தது கமல் கமாலினி கெ மி ஸ் ட் ரி.இ ந் தி ந டிகையான கமாலினி வே ட் டை யா டு விளையாடு படத்துக்கு பின் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாக்களிலும் நடித்திருந்தார்.

கடைசியாக “இ றை வி, பு லி முருகன்” திரைப்படத்தில் இவரை பார்த்தது. அதன் பின் சினிமா வாழ்கையிலிருந்தே கா ணா ம ல் போய்விட்டார் காரணம் இவர் நடிக்கும் எல்லா படங்களிலும் ப டு க் கை ய றை காட்சி தவறாமல் இடம் பெருகிறதாம்.இதனால் மணமுடைந்து ஓபனாக சில இயக்குனர்களிடம் படுக்கை அறை காட்சி இருந்தால் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். இதில் என்ன குறிப்பிட வேண்டியதென்றால் 37 வயதாகும் கமாலினிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையாம். அதனாலேயே சினிமாவிலிருந்து வி ல கி விட்டதாக தகவல் வெளியானது ,,,

By vaithy