என்ன கண்றாவி இதெல்லாம்…? “கணவரை படுக்கையில் போட்டு மேலே ஏறி அமர்ந்திருக்கும் நமிதா”

என்ன கண்றாவி இதெல்லாம்…? “கணவரை படுக்கையில் போட்டு மேலே ஏறி அமர்ந்திருக்கும் நமிதா”

நமிதா அவர்கள், எங்கள் அண்ணா படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார்.

பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். ஆனால் அதன் மூலம் ஒன்னும் பிரயோஜனம் இல்லை. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிப்பதால், 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்து உள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனால் நடிகை நமிதா கடுமையான உடற் பயிற்சிகளை செய்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மக்களிடம் சில சர்ச்சைகளை சந்தித்தார்.

பின் இவரை சுற்றி, சில வதந்திகள் வெளியானதால். திடீர் என காதலர் வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டில் ஆனார். திருமணத்தை தொடர்ந்து இவர் படங்களில் நடிக்க வில்லை என்றாலும். அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், தன் காதல் கணவரை சந்தித்து நான்கு ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாகஅவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வயிற்றில் புகைச்சலை கிளப்பி விட்டுள்ளார் நமீதா.