எப்பப்பா என்ன ஒரு உடம்பு !!

எப்பப்பா என்ன ஒரு உடம்பு !!ஆளை இழுக்கும் கவர்ச்சியுடன் வெளியிட்ட போட்டோ !!

ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் தளபதி படத்தில் வரும் ஷோபனா போல் குடும்பப்பாங்கான லூக்கில் நடித்து அதை வீடியோவாக இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.இவருக்கு என்று சமூக வலைத்தலங்களில் தனி ரசிகர்பட்டாளமே இருக்கிறது. இவர் குடும்ப பாங்காக புடவை அணிந்து கொண்டு புகைப்படம் வெளியிட்டாலும் அதிலும் இடை அழகை கோடிட்டு காட்டி ரசிப்பார்கள் இதெல்லாம் தெரிந்தும் நடிகை காயத்திரி தனது ரசிகர்களுக்காகவே குடும்ப பெண்ணாக புடவை கட்டி அதில் சிறிது கவர்ச்சியும் சேர்த்து புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.இதனை அவரது ரசிகர்களும் டபுள் மீனிங்க் வசனத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

By vaithy