திவ்யபாரதியின் ஹாட் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் இளசுகள் …

எல்லை மீறிய பேச்சுலர் பட நடிகை …!! ஏக்கத்தில் கமென்ட்களில் சொக்கி போன ரசிகர்கள் கேட்ட கொச்சை கேள்விகள்…

தமிழில் ஜி வி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பேச்சிலர் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது இதில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி இவர் ஏற்கனவே பல குறும்படங்களில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தவர் இவர் பேச்சுலர் மட்டுமின்றி இன்னும் சில திரைப்படங்களில் நடித்து அது இன்னும் வெளியாகாமல் நிலுவையில் உள்ளது.பேச்சுலர் திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் செம ஹிட் அடிக்க பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார் திவ்யா அதேபோல் திரைப்படத்தில் வரும் சில வசனங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியில் திவ்யபாரதி கர்ப்பமாக இருந்து கொண்டு கடைசியாக செய்யும் ஒரு சேட்டை இன்று வரை பல பேர் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஒரு காட்சியாக அமைந்தது இவர் தற்போது பல கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறார். அதேபோல் நேற்று புடவை கட்டிக்கொண்டு விதவிதமான போஸ்களில் முந்தானையை சரிய விட்டு இவர் எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டபடி இன்னும் எதிர்பார்ப்பதாகவும் அடுத்த நயன்தாரா திவ்யாதான் என்று கமென்ட்ஸ்களை தட்டி வருகின்றனர். இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார் இப்பொழுது திமிற திமிற காட்டி அவர் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று வைராகி வருகிறது

By vaithy