ஓடிவந்து காப்பாற்றிய முன்னணி நடிகர் ,, தீயாய் பரவும் வீடியோ ///

ஓடிவந்து காப்பாற்றிய முன்னணி கதநாயகன் ,, வைரல் வீடியோ /// சமந்தாவுக்கு மும்பையில் நேர்ந்த சங்கடம்”

நடிகை சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் நடித்து முடித்துள்ளார். மேலும் இவரின் நடிப்பில் சகுந்தலம் என்ற படம் உருவாகி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.இவ்வாறு படு பிசியாக சினிமா உலகில் வலம் வருபவர் சமந்தா. மேலும் தற்போது சமந்தாவிற்கு பாலிவுட்டில் இருந்து தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஹாலிவுட்டிலும் Arrangements of love என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார் சமந்தா.இந்நிலையில்”

மும்பையில் ஒரு தயாரிப்பு நிறுவன இடத்திற்கு சென்றுள்ளார் சமந்தா. அவருடன் பாலிவுட்டின் பிரபல ஹீரோ வருண் தவானும் இருந்துள்ளார். சமந்தாவை பார்த்த பத்திரிகையாளர்கள் அவரை புகைப்படம் எடுக்க சுற்றி வளைக்க சமந்தா பயந்துள்ளார்.10வது திருமண நாளில் நடிகை ரீமா சென் செய்த காரியம் – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்,,அப்பொழுது வருண் தவான் பத்திரிகையாளர்களிடம் பேசி சமந்தாவை காரில் பத்திரமாக ஏற உதவிவுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது…

By vaithy