கண்ணு எங்க பார்ப்பதுனு தெரியல எல்லாமே தெரியுதே !!

கண்ணு எங்க பார்ப்பதுனு தெரியல எல்லாமே தெரியுதே !! பூனம் பாஜ்வா வெளியிட்ட கவர்ச்சி யோக புகைப்படம் !!

கவர்ச்சியில் உச்சம் தொடும் அளவிற்கு யோகா செய்யும் போது விதவிதமாக கிளாமர் போஸ் கொடுத்தபடி பூனம் பஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ‘சேவல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் ;இவருக்கு, மாடர்ன் கதாபாத்திரங்களை விட கிராமத்து வேடங்களே சரியாக இருந்தது. எனவே, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்த துவங்கினார்.பட வாய்ப்புகள் குறைந்த போது, அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் முதிர்ச்சியான வேடமே; கிடைத்தது. பின்னர் குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி நடித்தார்.அதிலும் இவர் கவர்சியில் தாராளம் காட்டி இருப்பார்.தற்போது இவரது கைவசம் ஒரே ஒரு மலையாள படம் மட்டுமே உள்ளது.

எனவே தீவிரமாக பட வேட்டை நடத்தி வரும் இவர், விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.இளம் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அளவிற்கு இவர் வெளியிடும், புகைப்படங்களில் நாளுக்கு நாள் கவர்ச்சி கூடி கொண்டே செல்கிறது.அந்த வகையில் தற்போது, கவர்ச்சியில் உச்சம் தொடும் அளவிற்கு யோகா செய்யும் போது ;விதவிதமாக கிளாமர் போஸ்; கொடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மேலும் மேக்கப்பே இல்லாமல்… தனது இயற்கையான ;அழகில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறார் பூனம் பஜ்வா இந்த புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.இந்த அதிரி புதிரி ஹாட் புகைப்படங்களை பார்த்து, வாயடைத்துப் போன ரசிகர்கள், லைக்குகளை அள்ளிக்குவித்து; தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

By vaithy