கதறி அழுது கொண்டே பாத்ரூம் கதவை சாத்திக் கொண்ட அபிராமி!!

கதறி அழுது கொண்டே பாத்ரூம் கதவை சாத்திக் கொண்ட அபிராமி!! கதவை உடைத்த பாலா ?? பழைய காதலனால் ஏற்பட்ட விபரீதம்!!

விஜய் தொலைக்காட்சி என்றாலே மக்களுக்கு உடனே ஞாபகம் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி மீது மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஒரு நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இது ஏற்கனவே பங்கேற்ற பல மோசமான போட்டியாளர்களை மட்டுமே களமிறக்கியுள்ளது பிக்பாஸ் குழு இதனால் இங்கு பரபரப்புக்கும் சண்டைக்கும் பஞ்சமே இல்லை இந்நிலையில் நிருப் மற்றும் அபிராமி ஏற்கனவே வெளியில் காதலித்துள்ளனர் இருவரும் நெருங்கி பழகி ஒருவருக்கொருவர் புரிந்து வந்த நிலையில் திடீரென்று சில பிரச்சனைகளால் இருவரும் பிரிய நேரிட்டுள்ளது.

அப்போதே நடிகை யாஷிகா ஆனந்த் நிருப்புடன் பழகியது தான் இவர்கள் பிரிந்ததாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியானது. தற்பொழுது முரளி நெருப்பு மற்றும் அபிராமி இருவரும் பேசாமல் இருந்து வர ஏதாவது அடிக்கடி அபிராமியே சென்று இந்நிலையில் நிருப் இந்த நிகழ்ச்சிக்கு வருவதை தெரிந்து கொண்டுதான் அபிராமி கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.அபிராமி நிருப்பிடம் வலுக்கட்டாயமாக பேசிவந்த நிலையில் இப்பொழுது நடந்த ஒரு டாஸ்கில் அபிராமியிடம் நிருப் கடுமையாக நடந்துகொள்ள கோவப்பட்டா அபிராமி அழுது கொண்டே அங்கிருந்து நான் சாகப் போகிறேன் என்றவாறு கூறிவிட்டு ஓடிப்போய் பாத்ரூம் கதவை சாத்திக்கொண்டார் பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ் கூச்சிலட பாலா கதவை உடைத்து சூழலை சரி செய்தார்.

By vaithy