கனரக வாகனத்தை ஓட்டும் லேடி டிரைவர் – லைசென்ஸ் கேட்ட போலீஸ் !!

நெடுஞ்சாலையில் கனரக வாகனம் ஓட்டிச்சென்ற பெண்ணை நிறுத்தி லைசென்ஸ் கேட்டதால் போலீஸ் அதிர்ச்சி அடைந்துள்ளனர் !! கண்ணீரை வரவழைக்கும் சம்பவம் !

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் டெலிஷா டேவிஸ். இவர் முதுகலை கல்லூரி மாணவி. காலையில் டிரைவிங் மாலையில் கல்லூரிப் படிப்பு என பேலன்ஸ் செய்து வருகிறார். தேர்வுகள் முடிந்தநிலையில் தற்போது ரிசல்ட்-காக காத்திருக்கிறார். டெலிஷா டேவிஸ் அப்பா டேங்கர் லாரி ஓட்டுநர் 40 வருடமாக அவர் இந்த பணியை செய்துவருகிறார். தந்தையை பார்த்து தான் டெலிஷாவுக்கு லாரி ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. அதிகாலை 2.30 மணிக்கு லாரியை எடுத்துக்கொண்டு இரும்பனம் புறப்படுவோம். கம்பெனி காலையில் திறப்பார்கள். அங்கிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோலை டேங்கரில் ஃபுல் செய்துக்கொண்டு மலப்புரம் மாவட்டம் திரூர் பயணமாவோம். வழியில் எங்கும் லாரியை நிறுத்த மாட்டோம். வண்டியில் இருக்கும் சரக்கை இறக்கிவிட்டால் மீண்டும் திரும்பி விடுவோம்.

முழு வீடியோ கீழே உள்ளது.

By admin