வெளுத்து வாங்கிய நடிகர்   தாடி பாலாஜி மனைவி

கமலை பற்றி அவதூறு கூறிய தாடி பாலாஜியின் மனைவி..!! இதுக்கெல்லாம் கமல்தான் காரணமா..??

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் தாடி பாலாஜி. இவர் விஜய், அஜித் என பல முன்னணி நடிகருடன் படங்களில் நடித்துள்ளார். இவர், தனது மனைவியுடன் சண்டை போட்டு தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், தனது மகள் போஷிகாவை தனது மனைவியிடம் இருந்து மீட்டுத் தருமாறு தாடி பாலாஜி புகார் அளித்திருந்தார்.

தாடி பாலாஜியின், இந்த புகார் குறித்து விளக்கம் தருமாறு நிருபர் ஒருவர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவுக்கு போன் செய்தார ஆனால், தாடி பாலாஜி போல நான் மீடியாவுக்கு வர மாட்டேன் என நித்யா கூறியுள்ளார். மேலும், கமல் குறித்து கேட்டதற்கு ” கமல் போல ஒரு வொர்ஸ்ட் கேரக்டரை இதுவரை நான் பார்த்ததில்லை என்றும், அவரைப் பற்றி பேசினால் நிறைய கண்டெண்ட்டை வெளியே விட்டு விடுவேன் என்றும் கூறியுள்ளார். தற்போது, இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது ”’

By vaithy