கமல் வரும் காரின் விலை எவ்ளோ தெரியுமா?? கேட்ட மயக்கம் வந்துரும் !!

கமல் வரும் காரின் விலை எவ்ளோ தெரியுமா?? கேட்ட மயக்கம் வந்துரும் !!

வெள்ளை நிறத்தில் இந்தக் கார் சிக்னல்களைக் கடக்கும்போது, அதைப் பார்க்காத கண்களே இருக்காது எனும் அளவுக்கு அத்தனை வசீகரமான கார் இது.
தற்போதைக்கு ஆடி ஆர் 8 மற்றும் ஹம்மர் ஹெச் 3 ஆகிய கார்களை கமல்ஹாசன் பயன்படுத்தி வருகிறார்.இந்த இரண்டு கார்களும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ளது. மேலும் இப்போது வலம் வந்து கொண்டிருக்கும் கார் “லெக்ஸஸ் ” இதன் விலை 1 கோடி ரூபாய்.

கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .

முழு வீடியோ கீழே உள்ளது.