கவர்ச்சி புகைப்படத்தை இயக்குனருக்கு அனுப்பி கதாநாயகியாக மாறிய துணை நடிகை!!

கவர்ச்சி புகைப்படத்தை இயக்குனருக்கு அனுப்பி கதாநாயகியாக மாறிய துணை நடிகை!! பணத்துக்காக இதைக் கூடவா செய்வாங்க ??

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் திவ்யா துரைசாமி இவர் அவ்வப்போது தமிழ் சினிமாக்களில் துணை நடிகையாக தலை காட்டுவது அனைவரும் அறிந்ததே இவர் கதாநாயகியாக நடிக்காவிட்டாலும் முக்கியமான திரைப்படங்களில் ஆங்காங்கே தலைகாட்டி சென்றுள்ளார் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் என்ற திரைப்படத்திலும் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதன்பின்பு சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த திவ்யா துரைசாமி தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.

அதேபோல் குட்டைப் பாவாடையுடன் தரையில் உட்கார்ந்தபடி பார்த்தவுடன் ரசிகர்கள் பற்றிக் கொள்ளும் அளவிற்கு ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார் திவ்யா துரைசாமி இந்த புகைப்படத்தை பார்த்த பின்புதான் பல இயக்குனர்கள் திவ்யா துரைசாமி என்னிடம் தொடர்பு கொண்டு தனது படத்தில் நடிக்க வைக்க முனைப்பு காட்டி உள்ளனர் புடவை மற்றும் வெஸ்டன் உடைகளில் பல ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்ட போதிலும் இந்த புகைப்படம்தான் இவருக்கு சமூகவலைத்தளத்தில் பேரையும் புகழையும் பெற்றுத் தந்துள்ளது தற்பொழுது ஜெய் நடிக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் திவ்யா துரைசாமி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது நடிகை ஆவதற்காக என்ன வேணாலும் செய்யலாம் எனவும் பணத்திற்காக தான் இவ்வளவும் செய்கிறார்கள் எனவும் ரசிகர்கள் சிலர் கொந்தளிக்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது ஆனாலும் திவ்யா துரைசாமி தற்போது தவிர்க்க முடியாத பல திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

By vaithy