கிளாமரில் வெளுத்து வாங்கும் காஜல் அகர்வால் …

கிளாமரில் தாராலம் காட்டும் நடிகை காஜல் அகர்வால் …மாசமா இருக்கும் போது இதெல்லாம் Too much மா …\

மாற்றான், துப்பாக்கி, ஜில்லா விவேகம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் எடுத்த எடுப்பிலேயே நடித்து புகழ் பெற்றவர் நடிகை காஜல் அகர்வால். இளைஞர்கள் பலரின் கனவு கன்னியாக இன்னும் வலம் வந்து கொண்டிருக்கிறார் காஜல்.தமிழ் தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் காஜல் நடித்துள்ளார்.

2020 இல் தனது நீண்ட நாள் காதலர் கவுதம் என்பவரை திருமணம் செய்து தற்போது நிறைமாதம் கர்பமாக உள்ளார்.சமீபத்தில் தான் ஐக்கிய அமீரக அரசு இவர்க்கு கோல்டன் விசா வழங்கி சிறப்பித்தது. தற்போதும் கிளாமர் குறையாமல் இவர் நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

By vaithy