குடும்ப குத்துவிளக்கா நடிக்கும் சுஜிதாவா இது..!!

குடும்ப குத்துவிளக்கா நடிக்கும் சுஜிதாவா இது..!! இப்படி ஆடுனா நாமா எத பாக்குறது..!!

நடிகை சுஜிதா சிறு வயதிலிருந்தே சீரியல் மற்றும் சினிமாக்களில் நடித்து வருகிறார். முதல் முதலில் “ஒரு பெண்ணின் கதை” எனும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். இந்த சீரியல் தூ ர் த ர் ச னி ல் ஒளிபரப்பானது.சுஜிதா தமிழ், மலையாளம், தெலுங்கு என கிட்டத்தட்ட 30 சீரியலுக்கு மேல் நடித்துள்ளார்.அப்போதிலிருந்தே இவர் நடிக்கும் சீரியல்கள் அனைத்தும் மக்களிடயே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி வந்தது. தற்போது “பாண்டியன் ஸ் டோ ர் ஸ்” சீரியலில் தனம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சுஜிதா.

தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாக்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.இதற்கிடையே இவர் யூ ட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் சுஜிதா அ ர பி க் கு த் து பாடலுக்கு டா ன் ஸ் ஆ டிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த இளசுகள் இந்த ஆ ட்டு ஆ ட்டுனா எங்க க தி என்ன ஆகுறது..? என பு ல ம் பி வருகிறார்கள்.அந்த அளவிற்கு சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடிக்கும் இவர் நிஜத்தில் போடும் கவர்ச்சி கலி ஆட்டத்தை பார்த்து பல போ் ஜொல்லு விட்டு வருகிறார்கள்.

By vaithy