குளத்தில் போஸ் கொடுத்து கிறங்க வைத்த பூஜா ஹெக்டே ,,,

குளத்தில் போஸ் கொடுத்து கிறங்க வைத்த விஜய் பட நடிகை .. ,,, ப்பா,, சகலமும் தெரியுதே ,, நீச்சல்

இயக்குனர் மிஸ்கின் மூலம் சினிமா உலகிற்குள் அறிமுகம் செய்து வைக்கபட்டவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால் முகமூடி படம் சுத்தமாக ஓடாததால் இவருக்கு தமிழில் பின்னர் எந்த ஒரு வாய்ப்புகளும் வரவில்லை.இதனால் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். அங்கு பூஜா ஹெக்டே நடித்த பல படங்கள் ஹிட் அடித்தது. இதனால் ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு பூஜா

கோலிவுட்டில் என்ட்ரி’ கொடுத்துள்ளார்.அதாவது தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட இவரின் பிகினி புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக ஷேர் ஆகி வருகிறது.

By vaithy