சகலத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி சூட்டை கிளப்பிய கட்டழகி நவ்யா நாயர்..!! நீச்சல் குளத்தில் இதெல்லாமா பண்ணுவாங்கா…
இத்போது உள்ள ட்ரெண்டில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே நடிகைகளின் அறை குறை போட்டோக்கள் தான் கண்ணில் படுகிறது.மலையாள நடிகை, நவ்யா நாயர், 20 வருடங்களுக்கு முன்பு நடிகர் திலீப்புக்கு ஜோடியாக மலையாளத்தில் இஷ்டம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் அந்த படத்திற்கு பின் பள் ஹிட் படங்களை கொடுத்து டாப் கியரில் சென்றார்.ஆரம்பம் முதலே நவ்யா நாயர் ஹோம்லி நடிப்பையே வழங்கி வருகிறார். லேசு பாசான கிளாமரைக் கூட அவர் தயங்கி தயங்கித்தான் செய்திருக்கிறார். இருப்பினும் நவ்யா இதுவரை முழு அளவில் கிளாமர் கோதாவில் குதித்ததில்லை.தமிழில் இவர் அறிமுகமாகிய படம் பிரசன்னா நடிப்பில், ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த அழகிய தீயே படம்தான்.
பிறகு பாசக் கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, என்று பல படங்களில் நடித்தார்.அதன் பிறகு இவர் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார் . திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்த நவ்யா நாயர், தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.இந்நிலையில், இந்த கட்டழகி நவ்யா நாயர் நீச்சல் குளத்தில் இருக்கும் சில கவர்ச்சி புகைப்படங்களையும், அதோடு மகனுக்கு முத்தம் தருவது போலவும் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் நவ்யா.