சினிமாவுல நுழைய போதையில் அந்த மாதிரி போட்டோ வெளியிட்ட பணிமலர்…!!

சினிமாவுல நுழைய போதையில் அந்த மாதிரி போட்டோ வெளியிட்ட பணிமலர்…!!

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.அதே போல் சமூக வலைத்தளங்கள் மூலம் பல வீடியோ மற்றும் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.அந்த வகையில் நியூஸ் 7 செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர் செல்வமும் இணைந்து விட்டார்.எதையோ எதிர்பார்த்து வந்த இவருக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது.

மேலும், ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட போராளிகள் இவருக்கு ரசிகர்களாக உள்ளார்.பெரியார் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டவர். திருமணமாகி கணவனுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தும் வாங்கிவிட்டார்.இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பனிமலர் பன்னீர் இதனை பார்த்த இளசுகள் “இப்படியெல்லாம் போட்டோ போட்டா… சீக்கிரமாவே சினிமாவுக்கு தூக்கிருவாங்க…!” கமெண்டில் பாடிவிட்டு வருகிரார்கள்.

By vaithy