சீரியல்ல மூடி மூடி மறைத்ததை இப்படி திறந்து காட்டலாமா..!!

சீரியல்ல மூடி மூடி மறைத்ததை இப்படி திறந்து காட்டலாமா..!! தொடையை பார்த்து மயங்கிய ரசிகர்கள்..!!

சீரியல் நடிகைகளும் தற்போது சினிமா ஹீரோயின்கள் போல் பிரபலமடைந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கதாநாயகியாக நடிக்க வரும் இளம் நடிகைகளுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. அப்படி தான் அன்பே வா சீரியலில் நடித்து வரும் நடிகை டெல்னா டேவிஸுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.இன்ஸ்டாகிராமில் அவரை ஒரு லட்சத்தி மேலானன ரசிகர்கள் அவரை பின்தொடர்கிறார்கள். இதற்க்கு முன்பே அவர் சில திரைப்படங்களில் கூட நடித்து இருக்கிறார்.ஆனால் அங்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் களமிறங்கி தற்போது அன்பே வா சீரியலில் நடித்து வருகிறார்.

டெல்னா சீரியலில் மட்டும் தான் மிகவும் ஹோம்லியாக நடித்து வருகிறார்.ஆனால் நிஜ வாழ்கையில் அவர் செம மாடர்ன். அவர் ட்ரெண்டியான லுக்கில் இருக்கும் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. டெல்னா தற்போது சீரியலில் நடிப்பதில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.அவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் எல்எல்பி படித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் டெல்னா-வா இது.? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.ஏனென்றால் அந்த புகைப்படங்கள் எல்லாம் அப்படி ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளது.

By vaithy