சும்மா நெகு நெகுன்னு கிண்ணுன்னு இருக்கு ! அந்த அங்கத்தை மூடாம முழுசா காட்டிய நடிகை ஷெரின் !

சும்மா நெகு நெகுன்னு கிண்ணுன்னு இருக்கு ! அந்த அங்கத்தை மூடாம முழுசா காட்டிய நடிகை ஷெரின் !

தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின். ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின். இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்தினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை கம்மி பண்ணினார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார். இந்நிலையில் எப்பொழுதும் மாடர்ன் உடையில் ரசிகர்களின் மனதை மயக்கும் நமது நடிகை தற்சமயம் புடவையில் ரசிகர்களை புடைத்து எடுத்து உள்ளார். இவ்வாறு முழுசாக முதுகை காட்டி வெளிவந்த புகைப்படமானது ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகிவிட்டது.

By admin