சேலையில் அப்படியே அவங்க அம்மாவ உரிச்சு வச்சிருக்காங்களே ;;;

சேலையில் வனிதாவை அப்படியே உரிச்சு வச்சிருக்காங்களே ;;; இவங்களுக்கு இப்படி ஒரு பொண்ணா ??

தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பழம்பெரும் நடிகர் விஜயகுமார் அவர்களின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சினிமாவில் பேமஸ் ஆகாத இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தான் புகழ்பெற்றார்.பின்னர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் பரிசையும் பெற்றார். சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து பாதிலேயே போட்டியை விட்டு வெளியேறினார்.”’

போட்டுருக்க டிரஸ்ஸே சரியில்லையே’ அட்டைப்பக்கத்திற்கு பிரா மட்டும் அணிந்து போஸ் கொடுத்த ராஷ்மிகா!தற்போது தனியாக Boutique ஒன்றை சென்னையில் ஆரம்பித்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் தன் மூத்த மகளுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார். நன்றாக வளர்ந்து சேலையில் அப்படியே வனிதாவை உரித்து வைத்துள்ளார் அவரின் மகள். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

By vaithy