டோலி தூக்குபவர்களின் காலில் விழுந்த தருணம், அந்த மனுசு தான் கடவுள் – வீடியோ

டோலி தூக்குபவர்களின் காலில் விழுந்த தருணம், அந்த மனுசு தான் கடவுள் – வீடியோ

சபரிமலையில் நடக்க முடியாதவர்களை டோலியில் சுமப்பார்கள்..
தன்னை சுமக்க போகும் டோலி ஊழியர்கள் காலில் விழுந்து வணங்குகிறார்..
உடன் வந்தவரையும் விழுந்து வணங்க சொல்கிறார்.
அடிமை ப்பெண் முதல் அண்ணாத்த வரை 45000+ பாடல்கள், லட்சக்கணக்கான மேடைகள், 55 ஆண்டுகள், குரல் வளம் குறையாமல் அப்படியே அமுதமாக பாடியிருக்கிறார் என்றால் அத்தனை தெய்வ கடாட்சம் இருக்கிறது என்றால்…
அவர் போற்றிய அறமே காரணம்.
இத்தனை உச்சத்திலும் அத்தனை கனிவு தொழில் பக்தி பணிவு மனிதம்.
Truly Divine Soul .

முழு வீடியோ கீழே உள்ளது.