தங்கத்தாமரை மகளே .. கேப்ரில்லாவின் வியக்கவைக்கும் போட்டோஷூட் !

தங்கத்தாமரை மகளே .. கேப்ரில்லாவின் வியக்கவைக்கும் போட்டோஷூட் !

ரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமாக உள்ளவர் நடிகை கேப்ரில்லா.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக கலக்கி வரும் இவர் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளார். திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் டிவி நிகழ்ச்சிகளில் சுட்டி பெண்ணாகவும் பலருக்கும் அறிமுகமான கேப்ரில்லா இப்பொழுது பலரும் அசந்து போகும் வகையில் கோல்டன் டிரஸ்ஸில் அட்டகாசமான போட்டோஷூட் எடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை உச்சுக் கொட்ட வைத்துள்ளது.

பள்ளி மாணவி

இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சமுத்திரகனி இயக்கி நடித்திருந்த “அப்பா” திரைப்படத்தில் பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ரசிக்க வைத்து இருந்தவர் நடிகை கேப்ரில்லா சார்ல்டன்.

அப்பா 2 வெளியானது

அப்பா திரைப்படம் குறிப்பிட்ட ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரையும் கவர்ந்து இருந்ததால் அனைவரையும் ரசிக்க வைத்ததோடு இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து “அப்பா 2 ” வெளியானது.

கதாநாயகிக்கு தங்கை

அப்பா திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே விஜய் டிவியில் பிரபல நடன ஷோவான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் மற்றும் தனுஷ் நடிப்பில் உருவான 3 திரைப் படத்தில் கதாநாயகிக்கு தங்கையாகவும் இவர் நடித்துள்ளார்.

க வ-ர்ச்சி புகைப்படங்களை

இவ்வாறு டிவி நிகழ்ச்சிகளிலும் திரைப் படங்களிலும் பிஸியாக நடித்து வரும் கேப்ரில்லா அதேசமயம் சோசியல் மீடியாக்களில் தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு குஷிப்படுத்தி வருகிறார்.

அட்டகாசமான போட்டோ ஷூட்

இவ்வாறு இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் பலவும் வை ரலாகி வரும் நிலையில் இப்பொழுது கோல்டன் டிரஸ்ஸில் அட்டகாசமான போட்டோஷூட் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ள போட்டோக்கள் பலரையும் வியக்க வைத்து வைரலாகி வருகிறது.

செம லுக்கில் முழுக்க முழுக்க கோல்டன் தீம்மை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த போட்டோஷூட்டில் கேப்ரில்லா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போய் செம லுக்கில் அனைவரையும் அதிர வைத்துள்ளார். இவ்வாறு பலரையும் வியக்க வைத்துள்ளது இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது அதில் கொஞ்சம் உடல் எடை கூடி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் கேப்ரில்லா.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா. பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.தற்போது வாய்ப்பில்லாத நிலையில் தொடர்பில் இருக்கும் சில டைரக்டர்களை சந்தித்து வருகிறார். ஹீரோயின் ரோலுக்கு அடி போடுகிறாரா ஸ்ருதி ஹாசன் ரீல் தங்கை.

இதை தொடர்ந்து சமுத்திரகனி நடித்து இயக்கி வெளிவந்த அப்பா எனும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது மட்டுமின்றி விஜய் டிவியில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் அவ்வபோது தலைக்காட்டி சென்றார். இந்நிலையில் இவர் சமீபகாலமாக சில கி ளாமர் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.