இவ்ளோ ரூபாயா – பாவனி போட்டிருந்த ப் ரா – விலையை பார்த்து அ திர் ச்சி அ டைந்த ரசிகர்கள்

தனது உள்ளாடை விலையை வெளிச்சம் போட்டு காட்டிய பாவ்னி..!! திகைத்து போன ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் கிட்டதட்ட ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஆதரவு கிடைத்து வருவதால் மிகவும் வெற்றிகரமாக தமிழில் பிக்பாஸ் சீசன் 5 சமீபத்தில் நடைபெற்று முடிந்தது அதில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்கள் ம த்தி யில் நீங்கா இடம் பிடித்து உள்ளனர்.பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்ட பாவ்னியின் சோக கதை அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த சீசனில் கலந்து கொண்ட அமீர் பாவ்னியைக் காதலிப்பதை போல் பல செயல்களை செய்து வந்தார். தற்போதும் இவர்கள் வெளியே ஒன்றாக பல இடங்களுக்கு சென்று நேரத்தினை செலவிட்டு வருகின்றனர். அதேபோல நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைத்து போட்டியாளர்களும் நியூஸ் சேனல்களுக்கு பேட்டி அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சில சீரியல்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியவர் தான் நடிகை பாவனி. இவர் சின்னத்தம்பி என்ற சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.அதன்பிறகு பெரிதாக
சீரியல்களில் நடிக்காமல் இருந்து வருகிறார் இவர் வாழ்க்கையில் நடந்த பல துக்கமான விஷயங்களை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கூறி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.பிக் பாஸ் சீசன் 5-தில் மிகவும் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக அமீர் மற்றும் பவானி இருவரும் திகழ்ந்தனர் இவர்களின் ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனதால் இவர்களுக்கென்று தனி ஒரு ஆர்மி உருவாகிவுள்ளது எனவே ரசிகர்கள் பாவனி மற்றும் அமீர் இருவருக்கும் திருமணம் ஆனால் மிகவும் நன்றாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள் தற்போதும் இவரது சமீபத்திய புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அதற்கு ரசிகர்கள் இவரது உள் ளா டையை ஆ ரா ய்ச்சி செய்ய அதன் விலை ஒரு ப்ரா 10,000 ரூவாயா என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள் ,,,

By vaithy