தனுஷை கழட்டிவிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் !!

தனுஷை கழட்டிவிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் !! அனிருத்துடன் சேர்ந்து செய்த கேலிக்கூத்து!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த் !!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா முதலில் சிம்புவை காதலிப்பதாகவும் இருவீட்டாரும் பேசி நல்ல முடிவு எடுக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தது ஆனால் திடீரென்று தனுஷ் ஐஸ்வர்யா திருமணம் என்ற அறிவிப்பு வெளியானது இதனால் அப்பொழுது இருந்த சிம்பு ரசிகர்கள் கொந்தளித்து போனார்கள் அப்பொழுது சிம்பு பேசியதாக ஒரு ஆடியோ ரெக்கார்டு ஒன்று சமுக வலைத்தளங்களில் பரவி வந்தது இந்நிலையில் திருமணமாகி 12 வருடங்களாக நன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திடீரென சில நாட்களுக்கு முன்னால் தங்களது பிரிவை முறையாக அறிவித்தனர்.இதற்கு காரணமாக தனுஷ் பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததாக கூஙப்படுகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆரம்பத்தில் சிம்புவை காதலிப்பதற்கு முன்பாகவே அனிருத்துடன் காதலில் சுற்றி திரிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் அதில் அவர் அனிருத்துடன் சேர்ந்து செயல் படுக்கிறார் இதை சமூக வலைதளத்தில் அறிவித்த ஐஸ்வர்யா தனக்கு பின்னால் இருந்த தனுஷ் பெயரை நீக்கியுள்ளார். இதனால் தனுஷை முழுவதுமாக கழட்டிவிட ஐஸ்வர்யா திட்டமிட்டதாக கூறப்படுகிறது ஆனால் தனுஷ் விவாகரத்து எதுவும் செய்ய வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாராம் ஏனெனில் தனது குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழும் எண்ணத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் பெயரை நீக்கிய தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வருகிறார்கள்.

By vaithy