தனுஷ் சமந்தா போல் விவாகரத்துக்கு தயாராகும் பிரபல நடிகை!!

தனுஷ் சமந்தா போல் விவாகரத்துக்கு தயாராகும் பிரபல நடிகை!! இந்த ஜோடிக்கா இப்படி ஒரு நிலைமை வரனும் !! ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் அனைவரும் மறக்க முடியாத விவாகரத்து என்றால் அது தனுஷ் ஐஸ்வர்யா ஜோடியின் விவாகரத்து தான் அதேபோன்று சமந்தா அவரது கணவரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததையும் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை இந்நிலையில் விஜய் டிவியில் 2011ஆம் ஆண்டு ஒளிபரப்பான சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா.அந்த சீரியலின் பெயர் பிரிவோம் சந்திப்போம் அதில் அந்த அளவிற்கு யாராலும் ரசிக்கப்படாத ரச்சித்தா 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார்.அது பட்டிதொட்டியெங்கும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது.

தொடர்ந்து சரவணன் மீனாட்சி-3 மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர்-2 போன்று பல சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார் ரச்சிதா அவர் பிரிவோம் சந்திப்போம் தொடரில் தனது ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ரச்சிதா கருணாகரனுக்கு ஜோடியாக உப்பு கருவாடு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆறு வருடமாக நல்லபடியாக வாழ்ந்து வந்த காதல் ஜோடி தற்பொழுது பிரிய போவதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்நிலையில் ரட்சிதா மற்றும் அவரது கணவர் தினேஷ் இருவரும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அழிக்காத வரை இது வதந்தி ஆகவே பார்க்கப்படுகிறது

By vaithy