தமிழ்நாட்டு பெண்போல சேலையில் புகைப்படத்தை வெளியிட்ட ஷாருக்கானின்  மகள் !!

தமிழ்நாட்டு பெண்போல சேலையில் புகைப்படத்தை வெளியிட்ட ஷாருக்கானின் மகள் !! ஆடிப்போன தமிழ் ரசிகர்கள் !!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மூத்த மகள் சுஹானா கான், ஏற்கனவே சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளார். ஹிந்தி திரையுலகில் அவர் கதாநாயகியாக நுழைவது குறித்து அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.சுஹானா தனது ஹாட்டான புகைப்படங்கள் மூலம் வழக்கமான இடைவெளியில் தனது ரசிகர்களை திக்கு முக்கு ஆட வைக்கிறார், ஆனால் அவரது சமீபத்திய புகைப்படம் நிச்சயமாக ஒரு கதநாயகியாக மாறுவது அப்பட்டமாக தெரிகிறது. 21 வயதான தமிழ்கலாக்காரத்தை பின்படுத்துவதை போன்று சிவப்பு நிற புடவை படு அழகாக ஹாட்டாக ரசிகர்களை ஜொல்லு விடும் அளவிற்க்கு வெளியிட்டுள்ளார்.

மும்பையில் உள்ள திருபாய் அம்பானி பள்ளி மற்றும் லண்டனில் உள்ள ஆர்டிங்லி கல்லூரியின் முன்னாள் மாணவியான சுஹானா கான், நியூயார்க்கில் சினிமாவில் தனது இன்டர்ன்ஷிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் மும்பை திரும்பினார். அவர் தனது தந்தையின் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸை சமீபத்திய ஐபிஎல் ஏலத்தில் தனது சகோதரர் ஆர்யன் கானுடன் சில நாட்கள் காணப்பட்டார்.அப்போதே ரசிகர்கள் பலரும் கூகுல் செய்து யார் இந்த அழகி என தேட தொடங்கி உள்ளனர். எது எப்படியோ கண்டிப்பாக இன்னும் சில மாதங்களில் நிச்சயமாக ஷாருக்கான் வீட்டில் இருந்து ஒரு நடிகை அறிமுகம் ஆம கோகிறார் என் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் தனது வழக்கமான சுமாரான சில போட்டக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்த நீக்கியுள்ளார் சுஹானா கான் இதற்கான காரணம் கண்டிப்பாக கதநாயகி அவதாரம் தான் என பரவலாக பேசப்படுகிறது.

By vaithy