தர்ஷா குப்தா   ஆடிப்போன இணையதளம் ///

தர்ஷா குப்தாவால் ஆடிப்போன இணையதள இளசுகள்…2 பிட்டு துணி போட்டு மறைத்த மாங்கனி,,,

ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் தர்ஷா குப்தா. இவருக்கு ஆரம்பத்தில் இருந்து ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அதற்கு காரணம் அவரது போட்டோஷூட் தான்.
கிளாமரை தூக்கலாக காட்டி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார், சின்னத்திரை நடிகையாக இருந்தபோதே அவர் இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார் என்று அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.இப்பொழுது வெள்ளித்திரையில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். சமூக சேவை செய்வதிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது மேலும் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது ,,,

By vaithy