தலைக்குக் குளிக்கிற 30 நிமிடத்திற்கு முன் இதை மட்டும் போடுங்க.. கேரளா பெண்கள் இத தான் போடுவாங்க !!

தலைக்குக் குளிக்கிற 30 நிமிடத்திற்கு முன் இதை மட்டும் போடுங்க.. கேரளா பெண்கள் இத தான் போடுவாங்க !!

முடி உதிர்தல் என்பது ஆயுர்வேதத்தில் பித்த தோஷத்தின் பிரச்சனையாக கருதப்படுகிறது. உடலில் பித்த தோஷம் அதிகமாக இருப்பதே முடி பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம். தினசரி தலை சீவும் பொழுது முடி உதிர்வது இயல்பானது தான். ஆனால் சில நேரங்களில் எக்கச்சக்கமாக முடி கொட்டி, பெண்களுக்கு அடர்த்தி குறைந்து, மெலிந்து போதல் மற்றும் ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவதல் போன்ற தீவிரமான மாறுதல்கள் ஏற்பட்டால் அதை உடனடியாக கவனிக்க வேண்டும்.

முழு வீடியோ கீழே உள்ளது.

By admin