தலைமுடியை முழுக்க வெட்டி ஆம்பள மாதிரியே மாறிட்டாங்களே—

தலைமுடியை முழுக்க வெட்டி ஆம்பள மாதிரியே மாறிட்டாங்களே … ஆனா ட்ரசையும் இப்படி போட்டு இருக்காங்களே !!

முன்னணி நாயகியாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் கிளாமருக்கு பஞ்சம் இல்லாமல் நடிப்பவர் நடிகை தமன்னா. தமிழில் இவர் முதன்முதலில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். அன்று தொடங்கிய இவரின் திரைப்பயணம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.மேலும் இவரின் மார்க்கெட் சற்று சரிந்த காலத்தில் மீண்டும் பாகுபலி படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் இவருக்கு தற்போது பாலிவுட்டில் நடிக்கவும் தொடங்கியுள்ளார்;;காற்றுக்கென்ன வேலி’

சீரியலில் அதிரடியாக விலகிய நடிகர் – இனி அவருக்கு பதில் இவர் தான் ..மேலும் தெலுங்கில் இவரின் That is mahalakshmi என்ற படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் பிரபல அட்டைப்பட விளம்பரம் ஒன்றிற்கு boy cut செய்து வித்தியாசமான கெட்டபில் போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் இவரின் ரசிகர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ”’.

By vaithy