நல்லா வாக்கா காட்டுறாங்க –  இளசுகளை புலம்பவிட்ட லஷ்மி ராமகிருஷ்ணன் ///

தலைவி டிவியில அந்த பேச்சி பேசுவாங்க ஆனா இப்படி ஒரு போடடோவ இந்த வயசுல இப்படி போடலாமா…??

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் திரை உலகில் அதிக அளவு குணசித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் இவர் நடிப்பில் சில காலங்களுக்கு முன்பாக வெளிவந்த நாடோடிகள் என்ற திரைப்படத்தில் அவருடைய வெகுளித்தனமான நடிப்பு அனைவரையும் கவர்ந்துவிட்டது இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான “வேட்டைக்காரன்” என்ற திரைப்படத்தில் கூட தளபதிக்கு அம்மாவாக நடித்து இருப்பார். இதனைத் தொடர்ந்து நான் மகான் அல்ல திரைப்படத்தில் கார்த்திக்கு அம்மாவாக தோன்றினார்.

இவ்வாறு தொடர்ந்து பல திரை படத்தில் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த நமது நடிகை மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் என்ற திரைப்படத்தில் கூட ஒரு வினோதமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தினார் இவர் பெருமளவு பிரபலமானது “சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சி மூலம் தான் இந்த நிகழ்ச்சிகள் அவர் கேட்கும் கேள்வி மற்றும் ரியாக்சன் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்துவிட்டது சமீபகாலமாக உடல் எடை கூடிப்போய் இருக்கும் நமது நடிகை தற்சமயம் முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக உடல் எடையை குறைத்துவிட்டு வெறும் பணியன் மட்டும் அணிந்துகொண்டு கடற்கரையில் தன்னுடைய கணவருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த நெட்டிசென்கள் ஊருக்கு மட்டும்தா உபதேசம் போல என திட்டி தீர்த்து வருகிறார்கள் …

By vaithy