தாமரை FRAUD என்று திட்டிய வனிதா!!

தாமரை FRAUD என்று திட்டிய வனிதா!! கடுப்பான தாமரை செய்தது என்ன தெரியுமா !!

விஜய் தொலைக்காட்சி என்றாலே மக்களுக்கு உடனே ஞாபகம் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி மீது மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் இந்நிலையில் இந்த போட்டி நாளுக்கு நாள் உச்சகட்டத்தை தொட்டு சென்றுகொண்டிருக்கிறது இதில் வனிதா தாமரை பாலா ஜூலி என இருக்கும் அனைவருமே சண்டைக்குத் தயாராக இருக்கும் போட்டியாளர்களாக பார்க்கப்படுகிறது இவர்களில் தாமரை மற்றும் வனிதா இருவருமே சண்டையில் சளைத்தவர்கள் இல்லை இந்த வரம் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் குழந்தை அழும் சத்தம் கேட்கும் பொழுது பொம்மைகளை எடுத்து வந்து தொட்டிளில்ல் போட வேண்டும் யார் கடைசியில் வருகிறாரோ அவர் அந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

இதில் 5 முறையும் வனிதா கடைசியாக வந்து ஏதேதோ காரணம் கூறி மற்றவர்களை வெளியேற்றிக் கொண்டு வந்தார் இதில் ஒரு தருணத்தில் தாமரையுடன் மோதிக்கொள்ள நான் போடும் தொட்டிலில் தாமரை போடுகிறாள் அவள் ஒரு பிராடு என வனிதா கூற இதைக்கேட்டு கொந்தளித்த தாமரை வனிதாவை கண்டபடி பேசத் தொடங்க மற்ற கன்டஸ்டன்ட்கள் தாமரைக்கு சப்போர்ட் செய்தனர் இதனால் வனிதா என்ன பேசுவது என்று தெரியாமல் திணறி ஏதோ பேசத் தொடங்க அதற்கு தாமரை கிழித்து தொங்கவிட்ட அந்த செயலை பார்த்து பாலா நக்களாக ஒருபுறத்தில் சிரித்துக் கொண்டிருந்தார் இதில் கடுப்பான வன்தா செய்வதறியாமல் ஏதேதோ பேசிவிட்டு தனியாக போய் உட்கார்ந்து விட்டார்.எது எப்படியோ பார்க்கும் ரசிகர்களுக்கு இது விருந்தாக அமைகிறது.

By vaithy